Hirunews Logo
1000+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Wednesday, 14 March 2018 - 22:00
1000 கிலோ கிளைபோசட் பூச்சிக்கொல்லி கண்டுபிடிப்பு
1,185

Views
தடை செய்யப்பட்ட 1000 கிலோ கிராம் கிளைபோசட் (மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி) பெஹெலியகொட சுங்க களஞ்சியத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுங்கப்பிரிவால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,700 Views
16,896 Views
1,968 Views
1,098 Views
65 Views
45,244 Views
Top