கல்வி சாரா பணியாளர்களுக்கு நியாயமான தீர்வு

Monday, 19 March 2018 - 17:23

%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81++
பல்கலைக்கழக கல்வி சாரா பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பிற்கு நியாயமான தீர்வொன்றை நாளைய தினத்தில் பெற்றுக் கொடுக்க எதிர்ப்பார்த்துள்ளதாக உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அது தொடர்பான பேச்சுவார்த்தையொன்று நேற்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் இடம்பெற்றதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips