இன மற்றும் மதங்களுக்கிடையே முறுகல் ஏற்படுத்திய 3 பாடசாலை மாணவர்கள் விளக்கமறியலில்

Thursday, 22 March 2018 - 19:01

%E0%AE%87%E0%AE%A9+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+3+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
இன மற்றும் மதங்களுக்கிடையே முறுகல் ஏற்படும் வகையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக பதிவுகளை தரவேற்றிய 3 பாடசாலை மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்ஹ பண்டார முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர்.

இதன்படி அவர்கள் அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் பிரபல பாடசாலைகளில் கல்வி பயிலும் குறித்த மூன்று மாணவர்களும் ரகசிய காவற்துறையினரால் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips