ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் கேட் மிடில்டன் (படங்கள்)

Monday, 23 April 2018 - 19:42

%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
இளவரசர் வில்லியம் - கேத் மிடில்டன் தம்பதியினருக்கு இன்று தமது மூன்றாவது குழந்தை பிறந்துள்ளது.

இலண்டன் நகரில் அமைந்துள்ள செயின்ட் மேரி மருத்துவமனையில் கேட் மிடில்டன் இன்று பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதனை , கென்சிங்டன் அரண்மனை அறிவித்துள்ளது.

இன்று பிறந்த இளவரசர் பிரித்தானிய அரச அரியணைக்கு 5 வது வாரிசு என்பது குறிப்பிடத்தக்கது.


 





         






Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips