வரலாற்றில் தடம் பதித்த அமெரிக்க டொலருக்கான விற்பனை பெறுமதி

Tuesday, 24 April 2018 - 16:24

%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அமெரிக்க டொலருக்குகான இலங்கை ரூபாயின் விற்பனை பெறுமதி அதிக வீழ்ச்சியை கண்டுள்ளது.

இதற்கமைய அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாவின் இன்றைய விற்பனை பெறுமதி 158 ரூபா 69 சதமாக பதிவாகியுள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு மே மாதத்தில் அமெரிக்க டொலரின் பெறுமதி 114 ரூபாவாக அமைந்திருந்தது.

இந்த பெறுமதி 2015 ஆம் ஆண்டு 135 ரூபா 15 சதமாக அதிகரித்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 158 ரூபா 69 சதமாக பதிவாகியுள்து.

ஏற்றுமதியில் வளர்ச்சியின்றி இறக்குமதியில் தங்கியிருப்பதே ரூபாவின் வீழ்ச்சிக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips