Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81
Thursday, 17 May 2018 - 7:55
நாட்டை காத்த படையினரை கௌரவிக்க அரசாங்கம் தவறியுள்ளது
1,541

Views
உயிரை பணயம் வைத்து நாட்டை காத்த படையினரை கௌரவிக்க அரசாங்கம் தவறியுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடுவெல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

30 வருடங்களாக நாட்டில் நிலவி வந்த யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது.

எனினும் யுத்த நிறைவுக்கு காரணமாக இருந்த படையினரை கௌரவிக்கவோ அல்லது உயிரிழந்தவர்களை நினைவுக் கூரவே அரசாங்கம் உரிய செயற்பாடுகளை மேற்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
7,261 Views
18,857 Views
509 Views
3,509 Views
125 Views
48,099 Views
Top