Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
Thursday, 17 May 2018 - 8:07
வடகொரியாவுடனான பேச்சு வார்த்தை திட்டமிட்டவாறு இடம்பெறும் - அமெரிக்கா நம்பிக்கை
1,237

Views
வடகொரியாவுடனான பேச்சு வார்த்தை திட்டமிட்டவாறு இடம்பெறும் என ட்ரம்ப் நிர்வாகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

வடகொரியாவுடனான பேச்சு வார்த்தைக்கு அமெரிக்கா தயாராகவே இருப்பதாக வெள்ளை மாளிகைப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

வடகொரியா அணுவாயுத திட்டத்தை கைவிட வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்துமானால் இருநாடுகளுக்கு இடையிலான சந்திப்பு ரத்துச் செய்யப்படும், சில மணி நேரத்திற்கு முன்னர் வடகொரியா கடுமையான அறிவித்தல் ஒன்றை விடுத்திருந்தது.

இந்த நிலையிலேயே, அமெரிக்கா தமது எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சு வார்த்தை திட்டமிடப்பட்டவாறு ஜூன் 12ஆம் திகதி இடம்பெறும் என தாம் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவுடனான நல்லெண்ண பேச்சுவார்த்தைகளுக்காக வடகொரியா தமது அணுவாயுத கட்டமைப்பை முழுமையாக அழிப்பதற்கும் இணக்கம் வெளியிட்டிருந்தது.

இந்தநிலையில், அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா கூட்டு இராணுவ பயிற்சிகளை மேற்கொண்டமை மற்றும் அணுவாயுத கைவிடம் தொடர்பில் அமெரிக்காவில் வலியுறுத்தல் என்பவற்றை அடுத்து, வடகொரியா சீற்றம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
மலையகத்தில் சீரற்ற காலநிலை
Wednesday, 15 August 2018 - 11:13
மேல் கொத்மலை நீர் தேக்கம் மேல் கொத்மலை நீர் தேக்கம் போக்குவரத்து... Read More
News Image
Hiru News Programme Segments
6,018 Views
13,733 Views
144 Views
883 Views
176 Views
41,888 Views
Top