Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+-+15+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%21
Thursday, 17 May 2018 - 8:15
மீனவர் படகு கவிழ்ந்து விபத்து - 15 பேரை காணவில்லை!
1,005

Views
இந்தியாவின் ஆந்திரா பிரதேசத்தில் மீனவர் படகொன்று கவிழ்ந்து 15 பேர் காணாமல் போயுள்ளனர்.

ஆந்திரா பிரதேசத்தினூடாக செல்லும் கோதாவரி கங்கையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த சிலரே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

குறித்த மீன்பிடி படகில் 25 பேர் இருந்துள்ள நிலையில் அதில் 10 பேர் உயிர்பிழைத்துள்ளனர்.

தற்போதைய நிலையில் , காணாமல் போனவர்களை தேடும் பணிகளில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
7,261 Views
18,857 Views
509 Views
3,509 Views
125 Views
48,099 Views
Top