Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
Thursday, 17 May 2018 - 10:15
வயல் பகுதியில் வேலை செய்துக்கொண்டிருந்தவர் உயிரிழந்த சோகம்
681

Views
திருகோணமலை கந்தளாய் பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வயலில் வேலை செய்துக்கொண்டிருந்த போது அவர் மின்னல் தக்கத்திற்கு உள்ளானார்.

சம்பவத்தில் 59 வயதானவரே பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, யாழ்ப்பாணம் அச்சுவேலி தோப்புப் பகுதியில் நேற்று பிற்பகல் ஒருவர் மின்னல் தாக்கத்திற்கு உள்ளானார்.

25 வயதான பெண்ணொருவரே மின்னல் தாக்கத்திற்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று மாலை கடும் இடியுடன் கூடிய மழைபெய்த வேளையில் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
மலையகத்தில் சீரற்ற காலநிலை
Wednesday, 15 August 2018 - 11:13
மேல் கொத்மலை நீர் தேக்கம் மேல் கொத்மலை நீர் தேக்கம் போக்குவரத்து... Read More
News Image
Hiru News Programme Segments
6,018 Views
13,733 Views
144 Views
883 Views
176 Views
41,888 Views
Top