Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81
Thursday, 17 May 2018 - 11:00
சிரியாவில் இரசாயன தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது
75

Views
சிரியாவில் இரசாயன தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிரியாவின் சாராகேப் நகரில் கடந்த பெப்ரவரி மாதம் இரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து இரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பு, OPCW (Organisation for the Prohibition of Chemical Weapons) தாக்குதல் இடம்பெற்ற பகுதிகளுக்குச் சென்று ஆய்வுகளை நடத்தியது.

இதன்போது சிரியாவின் சாராகேப், டௌமா ஆகிய பகுதிகளில் இரசாயனத் தாக்குதல்கள் இடம்பெற்றமை உறுதியாகியுள்ளதாக குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
7,261 Views
18,857 Views
509 Views
3,509 Views
125 Views
48,099 Views
Top