Hirunews Logo
%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%93%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
Thursday, 17 May 2018 - 11:14
தெதுறு ஓயா நீர்த்தேக்க தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கான முக்கிய செய்தி
1,747

Views
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில் குறித்த வான்கதவுகள் ஒரு அடி அளவு திறக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் நீர்த்தேக்கத்தினை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
யார் இவர்கள்...!!
Wednesday, 23 May 2018 - 11:32
மனம் விட்டு சிரிக்க வைக்கும் நகைச்சுவை புகைப்படங்கள்...Read More
News Image
Hiru News Programme Segments
3,485 Views
5,792 Views
431 Views
831 Views
32 Views
30,242 Views
Top