Hirunews Logo
+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21%21+
Thursday, 17 May 2018 - 11:43
விமானப்படை முகாமில் குண்டு வெடிப்பு!!
11,304

Views
தியதலாவை வான்படை முகாமில் மேற்கொள்ளப்பட்டு வந்த பயிற்சி நடவடிக்கையின் போது கைக்குண்டு ஒன்று வெடித்துள்ளது.

இதன்போது காயமடைந்த, 3 வான்படையினர் தியதலாவை மருத்துவமனையில் அனுமதிமக்கப்பட்டுள்ளனர்.

இன்று முற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றதாக, வான்படையின் ஊடக பேச்சாளர் கிஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாதாக இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
மலையகத்தில் சீரற்ற காலநிலை
Wednesday, 15 August 2018 - 11:13
மேல் கொத்மலை நீர் தேக்கம் மேல் கொத்மலை நீர் தேக்கம் போக்குவரத்து... Read More
News Image
Hiru News Programme Segments
6,018 Views
13,733 Views
144 Views
883 Views
176 Views
41,888 Views
Top