Hirunews Logo
E+T+I+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
Thursday, 17 May 2018 - 12:42
E T I நிதி நிறுவனத்திற்கு எதிராக ஆர்பாட்டம்
4,415

Views
ETI நிதிநிறுவனத்தில் பணத்தினை வைப்பிட்டவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

வோட் பிளேஸ் பகுதியில் அமைந்துள்ள குறித்த நிறுவனத்திற்கு வருகை தந்த வாடிக்கையாளர்கள் அந்த நிறுவனத்தினை முற்றுகையிட்டு தற்போது ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

வைப்பிலிட்ட பணத்திற்கான வட்டி மற்றும் வைப்பிலிட்ட தொகையை மீள செலுத்த குறித்த நிறுவனம் தறவியமை காரணமாகவே இந்த ஆர்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்கு முன்னரும் குறித்த நிறுவனத்திற்கு எதிராக அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இவ்வாறு இதற்கு முன்னர்  மேற்கொள்ளப்பட்ட ஆர்பாட்டம் தொடர்பான காணொளி கீழே காணப்படுகின்றது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
9,618 Views
25,776 Views
9 Views
13,512 Views
159 Views
60,189 Views
Top