Hirunews Logo
%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%3F
Thursday, 17 May 2018 - 13:53
தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவது குறித்து இன்றைய தினம் இறுதி தீர்மானம்?
987

Views
தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிக்கொண்டுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த 16 பேரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு மத்திய செயற்குழுவில் எதிர்ப்பினை வெளிப்படுத்த ஸ்ரீ லங்கா கட்சியின் அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட்ட அமைச்சர் ஒருவர் எமது செய்தி பிரிவிற்கு இதனை தெரிவித்தார்.

எனினும் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் மாத்திரமே இன்றைய தினம் கூடவுள்ள மத்திய செயற்குழு கூட்டத்தின் போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவது குறித்து இன்றைய தினம் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
மலையகத்தில் சீரற்ற காலநிலை
Wednesday, 15 August 2018 - 11:13
மேல் கொத்மலை நீர் தேக்கம் மேல் கொத்மலை நீர் தேக்கம் போக்குவரத்து... Read More
News Image
Hiru News Programme Segments
6,018 Views
13,733 Views
144 Views
883 Views
176 Views
41,888 Views
Top