Hirunews Logo
%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Thursday, 17 May 2018 - 12:55
வௌிநாடு செல்லும் அனைவருக்கும் சற்று முன் விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு
17,123

Views
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியல்வு அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக பயணிகள் மூன்று மணி நேரத்திற்கு முன்னால் விமான நிலையத்திற்கு வருமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டிற்கு வருகை தரும் வௌிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வசதி கருதி கட்டுநாயக்க விமான நிலையத்தினுள் பணம் பரிமாற்று கவுண்டர்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி , அரச மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் 5ற்கு கவுண்டர்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
யார் இவர்கள்...!!
Wednesday, 23 May 2018 - 11:32
மனம் விட்டு சிரிக்க வைக்கும் நகைச்சுவை புகைப்படங்கள்...Read More
News Image
Hiru News Programme Segments
3,485 Views
5,792 Views
431 Views
831 Views
32 Views
30,242 Views
Top