Hirunews Logo
32+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+17+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D..%21+%E0%AE%B9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D++%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D
Thursday, 17 May 2018 - 13:33
32 வயது ஆசிரியைக்கு 17 வயது இளைஞர் செய்த கொடூரம்..! ஹப்புத்தளையில் சம்பவம்
21,167

Views
ஹப்புத்தளை – கோனமுட்டா மேல்பிரிவு தோட்டத்தில் ஆசிரியை ஒருவரை, கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்திய 17 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியை பாடசாலையில் இருந்து வீடு செல்லும் வழியில், இடைநடுவில் வழி மறித்து குறித்த இளைஞரால் தாக்கப்பட்டுள்ளார்.

இதன்போது, பலத்த காயங்களுக்கு உள்ளான 32 வயதுடைய ஆசிரியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், சந்தேகத்திற்குரிய இளைஞரையும் அவரது குடும்பத்தினரையும் அந்த பகுதியில் இருந்து வெளியேறுமாறு தெரிவித்து, தோட்ட மக்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
9,618 Views
25,776 Views
9 Views
13,512 Views
159 Views
60,189 Views
Top