Hirunews Logo
%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%2C+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Thursday, 17 May 2018 - 13:49
அகழ்வு பணிகளின் போது, புத்தர் சிலை உள்ளிட்ட பொருட்கள் மீட்பு
71

Views
பொலன்னறுவை 28ஆம் கட்டை – காட்டுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, புத்தர் சிலை உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

தொல்பொருளியல் பணிப்பாளர் நாயகம் பீ.பி மண்டாவலகேவின் ஆலோசனைக்கு அமைய குறித்த அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன், மீட்கப்பட்ட பொருட்களின் சில எலும்பு பகுதிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
யார் இவர்கள்...!!
Wednesday, 23 May 2018 - 11:32
மனம் விட்டு சிரிக்க வைக்கும் நகைச்சுவை புகைப்படங்கள்...Read More
News Image
Hiru News Programme Segments
3,485 Views
5,792 Views
431 Views
831 Views
32 Views
30,242 Views
Top