Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%21%21+-+%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D
Thursday, 17 May 2018 - 13:54
மயக்க மாத்திரை கொடுத்து இருவர் நீண்ட காலமாக செய்து வந்த செயல்!! - மட்டக்களப்பில் சம்பவம்
10,037

Views
மட்டக்களப்பு பகுதியில் நீண்டகாலமாக குளிர்பானங்களில் மயக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து கொள்ளையடித்து வந்த  இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து தங்க ஆபரணங்களும் மீட்டகப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காத்தான்குடி மற்றும் கொழும்பைச் சேர்ந்தவர்ளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
7,261 Views
18,857 Views
509 Views
3,509 Views
125 Views
48,099 Views
Top