Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%3A+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88+
Thursday, 17 May 2018 - 15:09
பொல்அதுமோதர சம்பவம்: குற்றம் சாட்டப்பட்டோருக்கு பிணை
642

Views
பொல்அதுமோதர பாலத்தை திறக்கும் போது ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் பிணையில் விடுவிக்குமாறு மாத்தறை நீதவான் சஞ்சீவனி பதிரன இன்று உத்தரவிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வெலிகம பிரதேச சபையின் தலைவர் புஸ்பகுமார உள்ளிட்ட 12 பேரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 11 ஆம் திகதி வெலிகம – பொல்அதுமோதர புதிய பாலம் அரசாங்கம் ஊடாக திறக்கப்படவிருந்த நிலையில், அதற்கு முன்னர் காவல்துறையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து பாலத்தை திறக்க முற்பட்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதன்போது பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டதோடு, தலைவர் உள்ளிட்ட 10 பேர் நேற்று காவல்துறையில் சரணடைந்த நிலையில் இன்று நீதிமன்றத்தில் பிரசன்னப்படுத்தப்பட்டனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
மலையகத்தில் சீரற்ற காலநிலை
Wednesday, 15 August 2018 - 11:13
மேல் கொத்மலை நீர் தேக்கம் மேல் கொத்மலை நீர் தேக்கம் போக்குவரத்து... Read More
News Image
Hiru News Programme Segments
6,018 Views
13,733 Views
144 Views
883 Views
176 Views
41,888 Views
Top