Hirunews Logo
%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81
Thursday, 17 May 2018 - 19:43
சுதந்திரக் கட்சியின் தீர்மானமிக்க மத்திய குழு கூட்டம் இன்று இரவு
538

Views
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானமிக்க மத்திய குழு கூட்டம் கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இரவு 7.00 மணிக்கு இடம்பெற உள்ளது.

இதன்போது, தேசிய அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்து தீர்மானிக்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

எனினும், தமக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஒழுங்கு பத்திரத்தில் இது குறித்து எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக ஒழுங்கு பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
7,230 Views
18,732 Views
347 Views
3,344 Views
95 Views
47,921 Views
Top