Hirunews Logo
+%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88+%E2%80%93+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+
Thursday, 17 May 2018 - 20:16
பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை – உடவளவை வான் கதவுகளும் திறப்பு
678

Views
எதிர்வரும் ஆறு மணித்தியாலத்திற்கு வடக்கு, வட மத்திய மாகாணங்களுடன், திருகோணமலை, மாத்தளை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை, உடவளவை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

எனவே அதனை சூழவுள்ள தாழ்நில பகுதியில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
7,289 Views
19,007 Views
12 Views
3,673 Views
153 Views
48,286 Views
Top