Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+6+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
Friday, 18 May 2018 - 12:14
போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது
836

Views
போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட 6 பேர் குற்றத் தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிராண்ட்பாஸ் - சேதுவத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நேற்றைய தினம் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இதன்போது சந்தேக நபர்களிடம் இருந்து போதை பொருள் மற்றும் கேரளா கஞ்சா தொகைகள் காவற்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை துப்பாக்கி மற்றும் துப்பாக்கி ரவைகள் இதன்போது மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் நாராஹேன்பிட - கிருலபன மோதரை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
9,638 Views
25,934 Views
216 Views
13,658 Views
17 Views
60,340 Views
Top