Hirunews Logo
%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88
Friday, 18 May 2018 - 12:22
அனுருத்த பொல்கம்பொல பிணையில் விடுதலை
1,006

Views
நிதி மோசடி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குற்றத் தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்ட மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் அனுருத்த பொல்கம்பொல பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
9,540 Views
25,480 Views
1,269 Views
13,177 Views
112 Views
59,824 Views
Top