Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81+%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
Friday, 18 May 2018 - 13:22
நாடாளுமன்ற ஆலோசனை குழு ஜூலை மாதம்
326

Views
நாடாளுமன்ற ஆலோசனை குழு எதிர்வரும் ஜூலை மாதமளவில் நியமிக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
 
நேற்று இடம்பெற்ற கட்சி தலைவர்கள் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்த சந்திப்பின் போது கோப் குழு, அரச கணக்கு தொடர்பான குழு ஆகியவற்றின் பதவிகளில் எந்த மாற்றங்களையும் செய்யாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கமைய கோப் குழுவின் தலைவராக ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தொடர்ந்தம் செயற்படவுள்ள அதேவேளை, கணக்கு தொடர்பான குழுவின் தலைவராக பிரதியமைச்சர் லசந்த அலகியவன்ன தொடர்ந்தும் செயற்படவுள்ளார்.
 
அத்துடன் ஏனைய நாடாளுமன்ற குழுக்கள் தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடுவதற்கு, கட்சி தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
 
 
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
யார் இவர்கள்...!!
Wednesday, 23 May 2018 - 11:32
மனம் விட்டு சிரிக்க வைக்கும் நகைச்சுவை புகைப்படங்கள்...Read More
News Image
Hiru News Programme Segments
3,440 Views
5,711 Views
303 Views
672 Views
19 Views
30,062 Views
Top