Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
Friday, 18 May 2018 - 14:25
மின்னல் தாக்கி இளைஞர் பலி
118

Views
திருகோணமலை தம்பலகாமம் காவற்துறை பிரிவிற்குட்பட்ட 4ம் வாய்க்கால் பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் ஒருவர் பலியானார்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 4ம் வாய்க்கால் பகுதியை சேர்ந்த 20 வயதான இளைஞரே பலியானதாக தம்பலகாமம் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
7,230 Views
18,732 Views
347 Views
3,344 Views
95 Views
47,921 Views
Top