தென் சீன கடலில் அமெரிக்க கடற்படை யுத்தக்கப்பல்கள்

Sunday, 27 May 2018 - 21:27

%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+
தென் சீன கடல் பிராந்தியத்தை ஒட்டிய கடல்பரப்பில் இரண்டு அமெரிக்க கடற்படை யுத்தக்கப்பல்கள் பயணித்துள்ளதாக சீனா குற்றச்சாட்டியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வடகொரியாவுடன் ஒன்றிணைந்து செல்படுவதற்கான ஒத்துழைப்பினை வழங்கியுள்ள நிலையில் இந்த சம்பவம் சீனாவிற்கு சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது வழமையான நடவடிக்கை எனவும் ஏற்கனவே திட்டமிடப்பட்டது எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுதவிர அமெரிக்காவுடன் இணைந்து இராணுவ பயிற்சி ஒன்றிணை மேற்கொள்வதற்கு சீனாவிற்கு அமெரிக்கா அழைப்பினை வழங்கியுள்ளமை நோக்கத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips