Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
Wednesday, 13 June 2018 - 11:37
பிரபல பாடகர் திடீர் மரணம்
67,569

Views
பிரபல சிங்கள பழம்பெரும் பாடகர் சிரில் பெரேரா காலமானார்.

மரணமடையும் போது அவருக்கு வயது 73 ஆகும்.

நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் கொழும்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவ்வாறு மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிங்கள இசைத்துறைக்கு பெரும் பங்காற்றிய இவரின் இழப்பு சிங்கள ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                                                                                                  


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
மலையகத்தில் சீரற்ற காலநிலை
Wednesday, 15 August 2018 - 11:13
மேல் கொத்மலை நீர் தேக்கம் மேல் கொத்மலை நீர் தேக்கம் போக்குவரத்து... Read More
News Image
Hiru News Programme Segments
5,881 Views
13,067 Views
737 Views
366 Views
100 Views
41,336 Views
Top