Hirunews Logo
%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+-+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Wednesday, 13 June 2018 - 14:56
லயன் குடியிருப்பொன்றில் பாரிய தீப்பரவல் - படங்கள்
1,810

Views
அக்கரப்பத்தனை – பெல்மோரல் தோட்டத்தில் லயன் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலில் 12 வீடுகள் முற்றாக எரிந்து அழிவடைந்துள்ளன.

இன்று காலை ஏற்பட்ட இந்த தீப்பரவலால் அங்கு குடியிருந்த சுமார் 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் பாடசாலை மாணவர்கள் 13 பேரும் அடங்குவதாக அக்கரப்பத்தனை காவல்துறை தெரிவித்துள்ளது.

ஒரு வீட்டில் ஏற்பட்ட தீப்பரவல் ஏனைய வீடுகளுக்கும் பரவிச்சென்றுள்ள நிலையில், பிரதேசவாசிகளும் காவல்துறையினரும் இணைந்து தீப்பரவலை அணைத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.



<br
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
7,159 Views
18,501 Views
11 Views
3,087 Views
58 Views
47,606 Views
Top