Hirunews Logo
%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
Thursday, 14 June 2018 - 13:26
இன்புலென்சா நோய் தொடர்பில் பொதுமக்களுக்கு தௌிவுபடுத்தும் நடவடிக்கை
875

Views
தற்போது பரவி வருகின்ற இன்புலென்சா நோய் தொடர்பில் பாடசாலை மாணவர்களை தெளிவுப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருகிறது.

இதன்படி பாடசாலை மாணவர்களுக்கு இன்புலென்சா நோய்க்கான அறிகுறிகள் இருந்தால், உடனடியாக பெற்றோருக்கு தெரியப்படுத்தி அவர்களை வைத்தியசாலையை நாட அறிவுறுத்துமாறு பாடசாலை ஆசிரியர்களுக்கு பணிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், 24 மணி நேரமும் இயங்குகின்ற 0710 107 107 என்ற தொலைபேசி சேவை ஊடாக, விசேட வைத்தியர்களை தொடர்பு கொண்டு இன்புலென்சா நோய் மற்றும் அதற்கான சிகிச்சைக் குறித்து அறிந்துக் கொள்ள முடியும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த!!
Saturday, 27 October 2018 - 10:04
இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம்... Read More
News Image
Hiru News Programme Segments
8,079 Views
20,833 Views
2,817 Views
6,765 Views
692 Views
52,304 Views
Top