Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
Thursday, 14 June 2018 - 13:29
மர்ம காய்ச்சலால் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பீடமொன்றுக்கு பூட்டு
482

Views
காய்ச்சல் பரவல் காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீடம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் இந்த காய்ச்சல் காரணமாக மாணவர்கள் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த காய்ச்சல் தொடர்ந்தும் பரவி வருவதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
அழிவின் விழிம்பில் டோரிக் பங்களா!!
Monday, 10 September 2018 - 6:32
இலங்கையின் முதலாவது ஆளுநராக கருதப்படும் பிரித்தானிய பிரஜையான... Read More
News Image
Hiru News Programme Segments
6,583 Views
16,397 Views
1,515 Views
640 Views
231 Views
44,731 Views
Top