Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D..
Thursday, 14 June 2018 - 13:38
பம்பலபிட்டியில் ஆர்ப்பாட்டம்..
840

Views
பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் ஜனாதிபதி செயலாளர் ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று தற்சமயம் இடம்பெறுகிறது.
 
ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
காதர் மஸ்தானுக்கு வழங்கப்பட்ட பிரதி அமைச்சர் பதவியில் இந்து மத விவகார விடயதானத்தை விலக்கிக் கொள்வது தொடர்பிலேயே தற்போது கலந்துரையாடல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நேற்று முந்தினம் புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன.
 
இதன்போது, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு, மீள் குடியேற்ற புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து விவகார அமைச்சின் பிரதி அமைச்சு பதவி வழங்கப்பட்டது.
 
இந்தநிலையில், இந்து விவகாரம் அவருக்கு வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அவரது பிரதியமைச்சு விடயதானத்தில் இருந்து இந்து விவகாரத்தை நீக்குவது குறித்து தற்போது ஆலோசிக்கப்படுகிறது.
 
இந்த விடயத்தை வலியுறுத்தி பம்பலபிட்டியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
4,551 Views
8,256 Views
12 Views
4,173 Views
85 Views
35,554 Views
Top