Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%3F
Thursday, 14 June 2018 - 13:41
சில வரிகளை நீக்க அரசாங்கம் தீர்மானம்?
93

Views
வைத்திய உபகரணங்களின் கட்டணம், முற்பதிவு கட்டணம் மற்றும் வைத்தியசாலை கட்டணங்களுக்காக விதிக்கப்பட்டிருந்த வெட் வரியை நீக்குவது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற தேசிய பொருளாதார சபையிலேயே இது குறித்து ஆராயப்பட்டுள்ளது.

அது தொடர்பில் எதிர்காலத்தில் கலந்துரையாடவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

நாட்டின் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட இந்த தேசிய பொருளாதார சபை 12வது தடவையாகவும் நேற்று கூடியமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த!!
Saturday, 27 October 2018 - 10:04
இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம்... Read More
News Image
Hiru News Programme Segments
8,079 Views
20,833 Views
2,817 Views
6,765 Views
692 Views
52,304 Views
Top