Hirunews Logo
%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4+%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87+%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88+
Thursday, 14 June 2018 - 14:12
யசோத ரங்கே பண்டாரவுக்கு பிணை
11,738

Views
ராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டாரவின் புதல்வரான யாசோத ரங்கே பண்டார பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
அவர் இன்றைய தினம் சிலாபம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
 
இதன்போது அவரை 50000 ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
 
அத்துடன் அவரது சாரதி அனுமதிபத்திரம் நீதிமன்றத்தால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
 
வழக்கு விசாரணை எதிர்வரும் 28 ஆம் திகதி மீண்டும் இடம்பெறவுள்ளது.
 
மதுபோதையுடன் வாகனம் செலுத்திய யசோத ரங்கே பண்டாரவின் கெப்ரக வாகனம் கடந்த 6 ஆம் திகதி சிலாபம் - புத்தளம் பிரதான பாதையின் கோட்டப்பிட்டிய சந்தயில் விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
அழிவின் விழிம்பில் டோரிக் பங்களா!!
Monday, 10 September 2018 - 6:32
இலங்கையின் முதலாவது ஆளுநராக கருதப்படும் பிரித்தானிய பிரஜையான... Read More
News Image
Hiru News Programme Segments
6,583 Views
16,397 Views
1,515 Views
640 Views
231 Views
44,731 Views
Top