Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81
Thursday, 14 June 2018 - 15:01
இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு
1,465

Views
இலங்கை நிர்வாக சேவைக்காக உத்தேசிக்கப்பட்ட சிறப்பு கொடுப்பனவு தொடர்பில் இலங்கை நிர்வாக சேவை சங்கம் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாக மேலாண்மை அமைச்சருடன் இன்று முற்பகல் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் , ஆட்பதிவுத் திணைக்களம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் நிர்வாக சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
அழிவின் விழிம்பில் டோரிக் பங்களா!!
Monday, 10 September 2018 - 6:32
இலங்கையின் முதலாவது ஆளுநராக கருதப்படும் பிரித்தானிய பிரஜையான... Read More
News Image
Hiru News Programme Segments
6,583 Views
16,397 Views
1,515 Views
640 Views
231 Views
44,731 Views
Top