Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D
Thursday, 14 June 2018 - 15:18
நகர மண்டபத்தினை அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல்
731

Views
உயர் தேசிய டிப்ளமோ மாணவர்களின் எதிர்ப்பு பேரணி  காரணமாக தற்போது நகர மண்டபத்தினை அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை இதனை தெரிவித்துள்ளது.

மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்து இவ்வாறு எதிர்ப்பு பேரணியை ஆரம்பித்துள்ளனர்.

இன்று மதியம் புஞ்சி பொரளை சந்தியில் இருந்து எதிர்ப்பு  பேரணி ஆரம்பித்து, நகர மண்டபம் நோக்கி முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
4,551 Views
8,256 Views
12 Views
4,173 Views
85 Views
35,554 Views
Top