Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
Thursday, 14 June 2018 - 16:47
மின்சாரம் தாக்கிய காட்டு யானை பலி (படங்கள்)
1,280

Views
வெல்லவாய - நெலுவகல பிரதேசத்தின் தனியார் காணியொன்றில் மின்சாரம் தாக்கி காட்டுயானையொன்று பலியாகியுள்ளது.

நேற்று இரவு இந்த யானை பலியாகியுள்ள நிலையில், வீட்டுக்கு நீரை பெற்றுக்கொள்ளும் இயந்திரத்தின் மீது விழுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கி யானை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சுமார் 30 வயது மதிக்கத்தக்க யானையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

யானையின் பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் வெல்லவாய காவற்துறையினர் மற்றும் வெல்லவாய வன அதிகாரிகள் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

    

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
அழிவின் விழிம்பில் டோரிக் பங்களா!!
Monday, 10 September 2018 - 6:32
இலங்கையின் முதலாவது ஆளுநராக கருதப்படும் பிரித்தானிய பிரஜையான... Read More
News Image
Hiru News Programme Segments
6,583 Views
16,397 Views
1,515 Views
640 Views
231 Views
44,731 Views
Top