Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+
Thursday, 14 June 2018 - 16:58
மாகந்துர மதூஸின் உதவியாளர்களை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி
1,719

Views
பாதாள உலக குழுவின் தலைவர் மாகந்துர மதூஸின் கப்பங்களை பெறல் மற்றும் போதைப் பொருள் மோசடிகளை மேற்கொண்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவிற்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் கடுகன்னாவையில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த போது நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
அழிவின் விழிம்பில் டோரிக் பங்களா!!
Monday, 10 September 2018 - 6:32
இலங்கையின் முதலாவது ஆளுநராக கருதப்படும் பிரித்தானிய பிரஜையான... Read More
News Image
Hiru News Programme Segments
6,583 Views
16,397 Views
1,515 Views
640 Views
231 Views
44,731 Views
Top