Hirunews Logo
%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
Monday, 18 June 2018 - 20:35
இன்றைய நாணய மாற்று விகிதம்
515

Views
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 157 ரூபா 80 சதம் விற்பனை பெறுமதி 161 ரூபா.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 208 ரூபா 39 சதம். விற்பனை பெறுமதி 214 ரூபா 82 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 181 ரூபா 68 சதம் விற்பனை பெறுமதி 187 ரூபா 83 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 157 ரூபா 9 சதம். விற்பனை பெறுமதி 162 ரூபா 85 சதம்.

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 118 ரூபா 85 சதம் விற்பனை பெறுமதி 123 ரூபா 11 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 116 ரூபா 28 சதம். விற்பனை பெறுமதி 121 ரூபா 2 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 116 ரூபா 16 சதம். விற்பனை பெறுமதி 119 ரூபா 95 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 42 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 47 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 34 சதம்.

பஹ்ரேன் தினார் 423 ரூபா 20 சதம், ஜோர்தான் தினார் 225 ரூபா 2 சதம், குவைட் தினார் 528 ரூபா 84 சதம், கட்டார் ரியால் 43 ரூபா 89 சதம், சவுதி அரேபிய ரியால் 42 ரூபா 63 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 43 ரூபா 52 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,232 Views
21,202 Views
3,239 Views
7,298 Views
872 Views
52,938 Views
Top