இதுவரையில் தீர்மானிக்க வில்லை

Sunday, 24 June 2018 - 12:35

%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D++%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88
2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பொருட்டு ஐக்கிய தேசிய கட்சியின் சார்பான வேட்பாளர் யார் என்று இதுவரையில்  தீர்மானிக்க வில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அந்த கட்சியின் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.
 
அடுத்த ஆண்டு நவம்பர் மாதமே வேட்பாளர் குறித்து தாங்கள் தீர்மானிப்போம் எனவும், அதனை கட்சியின் மத்திய செயற்குழுவே தீர்மானிக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
 
எனினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் என, ஐக்கிய தேசிய கட்சியின் பின்னிலை நாடாளுமன்ற உறுப்பினர் ஷமிந்த விஜேசிரி தெரிவித்துள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips