Hirunews Logo
+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+10+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
Wednesday, 11 July 2018 - 19:39
தீவிரவாத தாக்குதலில் 10 பொதுமக்கள் பலி
1,130

Views
ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 10 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

ஜலாலாபாத் (Jalalabad)நகரில் அமைந்துள்ள கல்வித்துறை அலுவலகம் அருகிலேயே இந்த தாக்குதல் இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது படுகாயம் அடைந்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீடீரென மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலை அடுத்து, குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜலாலாபாத் பகுதியில் நேற்று இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
அழிவின் விழிம்பில் டோரிக் பங்களா!!
Monday, 10 September 2018 - 6:32
இலங்கையின் முதலாவது ஆளுநராக கருதப்படும் பிரித்தானிய பிரஜையான... Read More
News Image
Hiru News Programme Segments
6,615 Views
16,601 Views
1,692 Views
827 Views
30 Views
44,939 Views
Top