Hirunews Logo
%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
Thursday, 12 July 2018 - 14:56
நீதிமன்றம் செல்ல உள்ள முச்சக்கர வண்டிகள் சங்கம்
2,416

Views
மீட்டர் பொருத்தப்படாத முச்சக்கர வண்டிகள் மற்றும் பயணக் கட்டணத்திற்கான பற்றுசீட்டு வழங்காத முச்சக்கர வண்டி சாரதிகளை நீதிமன்றில் முன்னிலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற சட்டத்திற்கு எதிராக, நீதிமன்றம் செல்ல உள்ளதாக இலங்கை சுயாதீன தொழில் சங்கத்தின் தேசிய முச்சக்கர வண்டிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

மீட்டர் பொருத்தப்படாத முச்சக்கர வண்டிகள் மற்றும் பயணக் கட்டணத்திற்கான பற்றுசீட்டு வழங்காக முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு எதிராக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வீதி போக்குவரத்து தொடர்பான தேசிய சபை அறிவித்திருந்தது.

எனினும் இந்த தீர்மானம் சட்டத்திற்கு விரோதமானது எனவும் அது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தேசிய முச்சக்கர வண்டிகள் சங்கத்தின் தலைவர் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
5,360 Views
10,729 Views
568 Views
6,605 Views
66 Views
38,769 Views
Top