Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+
Thursday, 12 July 2018 - 15:05
இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நாளை
76

Views
பெருந்தோட்ட தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் அதில் கைச்சாத்திடவுள்ள தொழிற்சங்கங்களுக்கு இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நாளைய தினம் நடைப்பெறவுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் மற்றும் தோட்ட தொழில் சங்கங்களின் கூட்டுக்குழு ஆகியவற்றுக்கு இடையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
5,360 Views
10,729 Views
568 Views
6,605 Views
66 Views
38,769 Views
Top