Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%2C++30+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D++
Thursday, 12 July 2018 - 18:43
பெண்கள் கல்வியைத் தொடராவிட்டால், 30 ட்ரில்லியன் டொலர்கள் நட்டம்
72

Views
பெண்கள் தமது கல்வி நடவடிக்கைகளை நிறைவு செய்யாது விடுவதால், வருடத்துக்கு 30 ட்ரில்லியன் டொலர்கள் உலகெங்கும் நட்டம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியாக 6 தொடகம் 17 வயதுடைய 130 மில்லியன் பெண்கள் பாடசாலைகளுக்கு செல்வதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த பட்சம் தங்களது இரண்டாம் நிலைக் கல்வியை நிறைவு செய்தப் பெண்கள் தொழிற்படையில் இணைந்துக் கொள்கின்றனர்.

அவர்கள் பாடசாலைகளுக்கு செல்லாதப் பெண்களைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிக வருவாய் ஈட்டுவதாகவும் தெரியவந்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
5,360 Views
10,729 Views
568 Views
6,605 Views
66 Views
38,769 Views
Top