Hirunews Logo
%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
Thursday, 12 July 2018 - 18:45
தாய்லாந்து குகை தொடர்பில் அந்நாட்டு அரசாங்கத்தின் அதிரடி தீர்மானம்
633

Views
தாய்லாந்தில் இரண்டு வாரங்களாக 13 பேர் சிக்கி இருந்த தாம் லோங் குகை, அருங்காட்சியமாக மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மழைக்காக ஒதுங்கிய நிலையில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தின் காரணமாக, 12 சிறார்களும், அவர்களின் காற்பந்து பயிற்றுவிப்பாளரும் 3 கிலோமீற்றர் நீளமான குகையினுள் சிக்கிக் கொண்டனர்.

இரண்டு வாரங்களின் பின்னர் அவர்கள் சுழியோடிகளின் பெரும் முயற்சியை அடுத்து மீட்கப்பட்டனர்.

இந்த குகை சர்வதேச அளவில் தற்போது புகழ்பெற்றுள்ளது.

இந்தநிலையில் குறித்த குகையை அருங்காட்சியமாக மாற்றி, சுற்றுலாத்தளமாக மாற்றவும் நடவடிக்கை எடுத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த குகையில் சிக்கி இருந்தவர்கள் மீட்கப்பட்டமையை அடிப்படையாக கொண்டு திரைப்படம் ஒன்று எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மீட்கப்பட்டவர்கள் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
5,360 Views
10,729 Views
568 Views
6,605 Views
66 Views
38,769 Views
Top