Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
Thursday, 12 July 2018 - 18:51
விரைவில் தங்களது நிலைப்பாடு
62

Views
பெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதனம் தொடர்பில் விரைவில் தங்களது நிலைப்பாடு மேற்கொள்ளப்படும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது.

அதன் தலைவரும், அமைச்சருமான மனோகணேசன் எமது செய்தி சேவையிடம் இதனைக் கூறியுள்ளார்.

200 வருடங்களாக பெருந்தோட்டத்துறையில் தங்களை ஈடுபடுத்தியுள்ள மக்களுக்கு நாட்சம்பளம் அன்றி, மாத சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பில் அமைச்சர் மனோகணேசனின் நிலைப்பாட்டை கேட்டபோது, அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
5,360 Views
10,729 Views
568 Views
6,605 Views
66 Views
38,769 Views
Top