Hirunews Logo
++%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D
Thursday, 12 July 2018 - 18:55
பெரும் சுற்றாடல் பிரச்சினையாக மாறியுள்ள கப்பல்
668

Views
எட்டு வருடங்களுக்கு முன்னர் 500 ஈழ ஏதிலிகளை ஏற்றிக்கொண்டு கனடாவைச் சென்றடைந்த எம்.வீ.சன்சீ கப்பல், தற்போது பெரும் சுற்றாடல் பிரச்சினையாக மாறி இருப்பதாக கனடாவின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

52 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பல், 38 வருடங்கள் பழமையானது.

2010ம் ஆண்டு இந்த கப்பல் மூலம் 500 ஈழ ஏதிலிகள் கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா துறைமுகத்தைச் சென்றடைந்தனர்.

அதன்பின்னர் கனேடிய எல்லைப் பாதுகாப்பு சபையின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட இந்தகப்பல் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் இருந்து சுற்றாடலுக்கும் கடற்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இரசாயனங்கள் வெளியாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த எட்டு வருடங்களாக இந்த கப்பலை நிறுத்தி வைத்து பராமரிப்பதற்கு பிராந்திய அரசாங்கம் 9 லட்சத்து 70 கனேடிய டொலர்களை செலவிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த கப்பலை உடைப்பதற்கான ஒப்பந்தம், கப்பல் உடைக்கும் நிறுவனங்களுடன் ஏற்படுத்திக் கொண்ட போதும், கப்பலின் எஞ்சின்கள் உள்ளிட்ட அனைத்து பாகங்களையும் அந்த நிறுவனங்கள் கொண்டு செல்ல வேண்டும் என்ற நிபந்தனையால், இந்த திட்டம் கிடப்பில் இருக்கிறது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
அழிவின் விழிம்பில் டோரிக் பங்களா!!
Monday, 10 September 2018 - 6:32
இலங்கையின் முதலாவது ஆளுநராக கருதப்படும் பிரித்தானிய பிரஜையான... Read More
News Image
Hiru News Programme Segments
6,615 Views
16,601 Views
1,692 Views
827 Views
30 Views
44,939 Views
Top