Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Thursday, 12 July 2018 - 19:10
சிறுத்தைக் குட்டியொன்று உயிருடன் மீட்பு
102

Views
டயகம - இலக்கம் ஒன்று தோட்டத்தின் தேயிலைத் தோட்டத்தில் இருந்து சிறுத்தைக் குட்டி ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை 4 மணி அளவில் பொதுமக்கள் குறித்து சிறுத்தைக் குட்டியை அவதானித்து, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இதனை அடுத்து அந்த குட்டி வனவள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் 3 சிறுத்தைக் குட்டிகள் ஓடியதை தாங்கள் கண்ணுற்றதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
5,360 Views
10,729 Views
568 Views
6,605 Views
66 Views
38,769 Views
Top