அவசர நிலையினை நீக்கியது துருக்கி

Wednesday, 18 July 2018 - 19:27

%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF
அவசர நிலையினை நீக்கிக்கொள்ள துருக்கி அரசாங்கம் இன்று தீர்மானித்தது.

கடந்த 2016ம் ஆண்டு அந்நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

துருக்கியின் அங்காரா மற்றும் இஸ்தான்புல் நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குல் சம்பவங்களை தொடர்ந்து அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

எவ்வாறாயினும் , அவசர நிலையினை நீக்கியமை தொடர்பில் அந்நாட்டு எதிர்க்கட்சி அரசாங்கம் மீது விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips