வடக்கு , கிழக்கு மற்றும் மலையக பாடசாலைகளில் நடக்கும் அநீதி!!

Sunday, 22 July 2018 - 20:03

%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%2C+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%21%21
வடக்கு, கிழக்கிலும் மலையகத்திலும் பாடசாலைகளில் அநீதியான முறையில் பெற்றோர்களிடம் இருந்து பணம் அறவிடப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே, இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதேவேளை, அபிவிருத்தி திட்டங்களுக்கு என அறவீடுகள் செய்யப்படுகின்ற போது அதனை பெற்றோர் எதிர்க்க வேண்டும் என ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் தவணைப்பரீட்டையை பிற்போடுமாறு மாகாண பணிப்பாளர்களிடம் கோரியுள்ளதாக கல்வித்துறையை பாதுகாக்கும் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் கோரியுள்ளது.

கல்வி சேவையில் அரசியல் பலிவாங்கல் குழுக்களின் பரிந்துரைகளுக்கு அமைய முறையற்றவகையில் நியமனம் வழங்கப்படுகின்றமைக்கு எதிராக மேற்கொள்ளப்படவிருக்கின்ற பணிப்புறக்கணிப்பு காரணமாக குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips