Hirunews Logo
%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+15+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+
Friday, 10 August 2018 - 14:37
தற்கொலை குண்டு தாக்குதலில் 15 பேர் பலி
640

Views
நைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை குண்டு தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 15 கொல்லப்பட்டனர்.
 
மாதுசுரி நகரில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் சிலர் இந்த தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
பொது மக்களை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
7,159 Views
18,501 Views
11 Views
3,087 Views
58 Views
47,606 Views
Top